பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
தொடு |
விளக்கம் |
பேச்சை நிறுத்துக |
கட்டுப்பாடு |
கட்டுப்பாடு |
இருவிரல் தட்டுதல் |
உடனடியாக பேச்சை நிறுத்திக் கொள்ளும் |
பேச்சைத் தற்காலிகமாக நிறுத்துக |
மாற்றழுத்தி |
மாற்றழுத்தி |
ஏதுமில்லை |
மாற்றழுத்தி விசையை அழுத்தினால், உடனடியாக பேச்சைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். மீண்டும் மாற்றழுத்தி விசையை அழுத்தினால், நிறுத்திய இடத்திலிருந்து பேச்சைத் தொடரும் (இதற்கு பேச்சொலிப்பானின் ஆதரவு தேவை) |
என்விடிஏ பட்டியல் |
என்விடிஏ+n |
என்விடிஏ+n |
இருவிரல் இரு முறைத் தட்டுதல் |
பல அமைப்புகள் உரையாடல்களை இயக்கவும், உதவி பெறவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும், என்விடிஏ பட்டியலைத் தோற்றுவிக்கும் |
பேச்சு நிலையை மாற்றுக |
என்விடிஏ+s |
என்விடிஏ+s |
ஏதுமில்லை |
பேசு, சிற்றொலிகளை எழுப்பு, நிறுத்துக, ஆகிய மூன்று நிலைகளுக்கு ஊடாகச் சுழற்றும் |
உள்ளீடு உதவியை இயக்குக, அல்லது நீக்குக |
என்விடிஏ+1 |
என்விடிஏ+1 |
ஏதுமில்லை |
இந்நிலையில் விசைகளுடன் கட்டப்பட்டுள்ள என்விடிஏ விசைக் கட்டளைகளை விளக்கும் |
என்விடிஏவை விட்டு வெளியேறுக |
என்விடிஏ+q |
என்விடிஏ+q |
ஏதுமில்லை |
என்விடிஏவை விட்டு வெளியேறும் |
விசையை நேரடியாக அனுப்புக |
என்விடிஏ+f2 |
என்விடிஏ+f2 |
ஏதுமில்லை |
இவ்விசைக்குப் பிறகு அழுத்தப்படும் விசை, அது என்விடிஏ கட்டளை விசையாக இருப்பினும், அதை என்விடிஏ கையாளாமல், கணினிக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் |
பயன்பாட்டின் தூங்கு நிலையை இயக்குக, அல்லது நிறுத்துக |
என்விடிஏ+மாற்றழுத்தி+s |
| என்விடிஏ+மாற்றழுத்தி+z |
ஏதுமில்லை |
ஒரு பயன்பாட்டிற்கான பேச்சையும், பிரெயில் காட்சியமைவையும் நிறுத்தும். இவ்விசையை மீண்டும் அழுத்தினால், பேச்சையும், பிரெயில் காட்சியமைவையும் மீண்டும் இயக்கும். பயன்பாடுகளுக்கென்று தனிப்பட்ட பேச்சு வசதி இருக்கும் நிலையில் இது பயன்படும் |
பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
விளக்கம் |
தற்போதைய குவிமையத்தை அறிவிக்கவும் |
என்விடிஏ+தத்தல் |
என்விடிஏ+தத்தல் |
குவிமையத்தில் இருக்கும் பொருளையோ, கட்டுப்பாட்டையோ அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், அறிவிப்பை எழுத்துகளாகப் படிக்கும் |
தலைப்பை அறிவிக்கவும் |
என்விடிஏ+t |
என்விடிஏ+t |
முன்னணியில் இருக்கும் சாளரத்தின் தலைப்பைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தலைப்பை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தலைப்பைப் பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும் |
இயக்கத்திலிருக்கும் சாளரத்தை அறிவிக்கவும் |
என்விடிஏ+b |
என்விடிஏ+b |
இயக்கத்திலிருக்கும் சாளரத்தின் உரைகளையும், கட்டுப்பாட்டுப் பொருட்களையும் அறிவிக்கும் |
நிலைமைப்பட்டையை அறிவிக்கவும் |
என்விடிஏ+முடிவு |
என்விடிஏ+மாற்றழுத்தி+முடிவு |
நிலைமைப்பட்டை இருந்தால், அதைப் படிக்கும். வழிகாட்டிப் பொருளையும் அவ்விடத்திற்கு நகர்த்தும் |
ஒரு அட்டவணைக்குள் இருக்கும்பொழுது, கீழ் கண்ட விசைக் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:
பெயர் |
விசை |
விளக்கம் |
முந்தைய செங்குத்து வரிசைக்குச் செல்க |
நிலைமாற்றி+கட்டுப்பாடு+இடதம்பு |
தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய செங்குத்து வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும் |
அடுத்த செங்குத்து வரிசைக்குச் செல்க |
நிலைமாற்றி+கட்டுப்பாடு+வலதம்பு |
தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, அடுத்த செங்குத்து வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும் |
முந்தைய கிடை வரிசைக்குச் செல்க |
நிலைமாற்றி+கட்டுப்பாடு+மேலம்பு |
தற்போதைய செங்குத்து வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும் |
அடுத்த கிடை வரிசைக்குச் செல்க |
நிலைமாற்றி+கட்டுப்பாடு+கீழம்பு |
தற்போதைய செங்குத்து வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும் |
பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
தொடு |
விளக்கம் |
தற்போதைய பொருளை அறிவிக்கவும் |
என்விடிஏ+எண் திட்டு 5 |
என்விடிஏ+மாற்றழுத்தி+o |
ஏதுமில்லை |
தற்போதைய பொருளை அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாக படிக்கும். மும்முறை அழுத்தினால், பொருளின் தகவலையும், மதிப்பையும் பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும் |
பொருளைக் கொண்ட பொருளுக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு 8 |
என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு |
மேல் சுண்டுதல் (பொருள் நிலை) |
வழிகாட்டிப் பொருளைக் கொண்ட பொருளுக்கு நகரும் |
முந்தைய பொருளுக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு 4 |
என்விடிஏ+மாற்றழுத்தி+இடதம்பு |
இடது சுண்டுதல் (பொருள் நிலை) |
தற்போதைய வழிகாட்டிப் பொருளின் முந்தைய பொருளுக்கு நகரும் |
அடுத்தப் பொருளுக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு 6 |
என்விடிஏ+மாற்றழுத்தி+வலதம்பு |
வலது சுண்டுதல் (பொருள் நிலை) |
தற்போதைய வழிகாட்டிப் பொருளின் அடுத்த பொருளுக்கு நகரும் |
உள்ளிருக்கும் முதற்பொருளுக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு2 |
என்விடிஏ+மாற்றழுத்தி+கீழம்பு |
கீழ் சுண்டுதல் (பொருள் நிலை) |
வழிகாட்டிப் பொருளுக்குள் இருக்கும் முதல் பொருளுக்கு நகரும் |
குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு கழித்தல் |
என்விடிஏ+பின் நகர்க |
ஏதுமில்லை |
கணினிக் குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர்ந்து, அப்பொருளில், கணினிச் சுட்டியிருந்தால், அவ்விடத்திற்கு மறுபரிசீலனைச் சுட்டியையும் நகர்த்தும் |
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்குக |
என்விடிஏ+எண் திட்டு உள்ளிடு |
என்விடிஏ+உள்ளிடு |
இரு முறைத் தட்டுதல் |
கணினிக் குவிமையத்தில் இருக்கும் ஒரு பொருளை சொடுக்கி/உள்ளிடு விசை எப்படி இயக்குமோ, அவ்வியக்கத்தை நிகழ்த்தும் |
தற்போதைய மறுபரிசீலனை நிலைக்கு, கணினிக் குவிமையத்தை, அல்லது சுட்டியை நகர்த்துக |
என்விடிஏ+மாற்றழுத்தி+எண் திட்டு கழித்தல் |
என்விடிஏ+மாற்றழுத்தி+பின் நகர்க |
ஏதுமில்லை |
ஒருமுறை அழுத்தினால், கணினிக் குவிமையத்தைத் தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கு நகர்த்தும், இருமுறை அழுத்தினால், கணினிச் சுட்டியை, மறுபரிசீலனைச் சுட்டிக்கு நகர்த்தும் |
வழிகாட்டிப் பொருளின் பரிமாணங்களை அறிவிக்கவும் |
என்விடிஏ+எண் திட்டு அழி |
என்விடிஏ+அழி |
ஏதுமில்லை |
இடது/மேல் விளிம்பிலிருந்து பொருளின் நிலை, பொருளின் அகலம்/உயரம் போன்ற தகவல்களை விழுக்காடுகளில் அறிவிக்கும் |
பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
தொடு |
விளக்கம் |
மறுபரிசீலனையில் இருக்கும் மேல் வரிக்கு நகர்க |
மாற்றழுத்தி+எண் திட்டு 7 |
என்விடிஏ+கட்டுப்பாடு+தொடக்கம் |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியை மேல் வரிக்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய வரிக்கு நகர்க |
என்விடிஏ+எண் திட்டு 7 |
என்விடிஏ+மேலம்பு |
மேல் சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய வரிக்கு நகர்த்தும் |
தற்போதைய வரியை அறிவிக்கவும் |
எண் திட்டு 8 |
என்விடிஏ+மாற்றழுத்தி+முற்றுப் புள்ளி |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் வரியைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், வரியை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும் |
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த வரிக்கு நகர்க |
எண் திட்டு 9 |
என்விடிஏ+கீழம்பு |
கீழ் சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த வரிக்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் கீழ் வரிக்கு நகர்க |
மாற்றழுத்தி+எண் திட்டு 9 |
என்விடிஏ+கட்டுப்பாடு+முடிவு |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியை கீழ் வரிக்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய சொல்லிற்கு நகர்க |
எண் திட்டு 4 |
என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு |
இருவிரல் இடது சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய சொல்லிற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய சொல்லை அறிவிக்கவும் |
எண் திட்டு 5 |
என்விடிஏ+கட்டுப்பாடு+முற்றுப் புள்ளி |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும் |
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த சொல்லிற்கு நகர்க |
எண் திட்டு 6 |
என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு |
இருவிரல் வலது சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த சொல்லிற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் வரியின் துவக்கத்திற்கு நகர்க |
மாற்றழுத்தி+எண் திட்டு 1 |
என்விடிஏ+தொடக்கம் |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியை வரியின் துவக்கத்திற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய எழுத்திற்கு நகர்க |
எண் திட்டு 1 |
என்விடிஏ+இடதம்பு |
இடது சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய எழுத்திற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தை அறிவிக்கவும் |
எண் திட்டு 2 |
என்விடிஏ+முற்றுப் புள்ளி |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் எழுத்தைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான விளக்கத்தைப் படிக்கும், மும்முறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான எண் மதிப்பை அறிவிக்கும் |
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த எழுத்திற்கு நகர்க |
எண் திட்டு 3 |
என்விடிஏ+வலதம்பு |
வலது சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த எழுத்திற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனையில் இருக்கும் வரியின் முடிவிற்கு நகர்க |
மாற்றழுத்தி+எண் திட்டு 3 |
என்விடிஏ+முடிவு |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியை வரியின் முடிவிற்கு நகர்த்தும் |
மறுபரிசீலனைச் சுட்டியைக் கொண்டு எல்லாம் படிக்கவும் |
எண் திட்டு கூட்டல் |
என்விடிஏ+மாற்றழுத்தி+a |
மூவிரல் கீழ் சுண்டுதல் (உரை நிலை) |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து எல்லாவற்றையும் படிக்கும். மறுபரிசீலனைச் சுட்டியும் உடன் நகரும் |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து படியெடுக்கவும் |
என்விடிஏ+f9 |
என்விடிஏ+f9 |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து படியெடுக்கத் துவக்கத்தைக் குறித்துக் கொள்ளும். ஆனால், அடுத்ததாக விளக்கப்படும் என்விடிஏ+f10 விசையை அழுத்திய பிறகுதான், உரை, பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கப்படும் |
மறுபரிசீலனைச் சுட்டி வரை படியெடுக்கவும் |
என்விடிஏ+f10 |
என்விடிஏ+f10 |
ஏதுமில்லை |
என்விடிஏ+f9 விசை மூலம் குறிக்கப்பட்ட துவக்கத்திலிருந்து, தற்போதைய மறுபரிசீலனைச் சுட்டியினிடம் வரை பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும் |
உரையின் வடிவூட்டத்தை அறிவிக்கவும் |
என்விடிஏ+f |
என்விடிஏ+f |
ஏதுமில்லை |
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவிக்கும் |
பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
விளக்கம் |
இடது சொடுக்கு |
எண் திட்டு வகுத்தல் |
என்விடிஏ+இட அடைப்பு |
சொடுக்கியின் இடதுப் பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும். இயல்பான இரட்டை சொடுக்கிற்கு, இப்பொத்தானை இருமுறை அழுத்தவும் |
இடது சொடுக்குப் பூட்டு |
மாற்றழுத்தி+எண் திட்டு வகுத்தல் |
என்விடிஏ+மாற்றழுத்தி+இட அடைப்பு |
ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் இடதுப் பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம் |
வலது சொடுக்கு |
எண் திட்டு பெருக்கல் |
என்விடிஏ+வல அடைப்பு |
சொடுக்கியின் வலது பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும் |
வலது சொடுக்குப் பூட்டு |
மாற்றழுத்தி+எண் திட்டு பெருக்கல் |
என்விடிஏ+கட்டுப்பாடு+வல அடைப்பு |
ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் வலது பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம் |
தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கு சொடுக்கியை நகர்த்துக |
என்விடிஏ+எண் திட்டு வகுத்தல் |
என்விடிஏ+மாற்றழுத்தி+m |
சொடுக்கியின் குறிமுள்ளைத் தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கும், மறுபரிசீலனைச் சுட்டிக்கும் நகர்த்தும் |
சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்துக |
என்விடிஏ+எண் திட்டு பெருக்கல் |
என்விடிஏ+மாற்றழுத்தி+n |
வழிகாட்டிப் பொருளை, தற்பொழுது சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்தும் |
பெயர் |
விசை |
விளக்கம் |
உலாவும் நிலை, குவிமைய நிலைகளுக்கிடையே மாற்றுக |
என்விடிஏ+இடைவெளி |
உலாவும் நிலை, குவிமைய நிலை ஆகிய இருநிலைகளுக்கிடையே மாற்றியமைக்கும் |
குவிமைய நிலையை விட்டு வெளியேறுக |
விடுபடு |
குவிமைய நிலையிலிருக்கும்பொழுது இவ்விசையை அழுத்தினால், உலாவும் நிலைக்கு மாறும் |
உலாவும் நிலை ஆவணத்தைப் புத்தாக்குக |
என்விடிஏ+f5 |
ஆவணத்தின் சில உள்ளடக்கப் பகுதிகள் திரையில் சரிவர தோன்றாதபொழுது, ஆவணத்தை மறுஏற்றம் செய்யும் |
கண்டுபிடிக்கவும் |
என்விடிஏ+கட்டுப்பாடு+f |
தற்போதைய ஆவணத்தில் ஒரு உரையைக் கண்டுபிடிக்க, இவ்விசையை அழுத்தினால், கண்டுபிடித்தலுக்கான உரையாடல் பெட்டி தோன்றும் |
அடுத்ததைக் கண்டுபிடிக்கவும் |
என்விடிஏ+f3 |
ஏற்கனவே தேடிய உரையின் அடுத்த மறுதோற்றம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் |
முந்தையதைக் கண்டுபிடிக்கவும் |
என்விடிஏ+மாற்றழுத்தி+f3 |
ஏற்கனவே தேடிய உரையின் மறுதோற்றம் முந்தையதாக எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் |
நெடுவிளக்கத்தைத் திறவுக |
என்விடிஏ+d |
தற்போதைய அங்கத்திற்கு நெடுவிளக்கம் ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்க, புதிய சாளரம் ஒன்றைத் திறக்கும். |
உலாவும் நிலையில், கீழ் கண்ட விசைகளை அழுத்தினால், அடுத்ததாகத் தோன்றும் அவயவத்திற்குச் செல்லும். மாற்றழுத்தி விசையுடன் இவ்விசைகளை சேர்த்து அழுத்தினால், முந்தைய அவயவத்திற்குச் செல்லும்.
வரிசைப் பட்டியல்கள், அட்டவணைகள் போன்ற கொள்களங்களின் துவக்கத்திற்கு, முடிவிற்கு செல்ல:
பெயர் |
மேசைக்கணினி விசை |
மடிக்கணினி விசை |
விளக்கம் |
அடுத்த ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க |
என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு |
என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு |
தற்போதைய அமைப்பிற்கு அடுத்ததாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். கடைசி அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் முதல் அமைப்பிற்கு வந்து சேரும் |
முந்தைய ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க |
என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு |
என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு |
தற்போதைய அமைப்பிற்கு முந்தையதாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். முதல் அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் கடைசி அமைப்பிற்கு வந்து சேரும் |
தற்போதைய அமைப்பைக் கூட்டுக |
என்விடிஏ+கட்டுப்பாடு+மேலம்பு |
என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு |
தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ கூட்டும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை கூட்டுதல், அடுத்த குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் கூட்டுதல் ஆகியவைகளைக் கூறலாம் |
தற்போதைய அமைப்பைக் குறைக்கவும் |
என்விடிஏ+கட்டுப்பாடு+கீழம்பு |
என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு |
தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ குறைக்கும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை குறைத்தல், முந்தைய குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் குறைத்தல் ஆகியவைகளைக் கூறலாம் |
பெயர் |
விசை |
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக |
topRouting1 (காட்சியமைவில் உள்ள முதல் கட்டம்) |
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக |
topRouting20/40/80 (காட்சியமைவில் உள்ள கடைசி சிறுகட்டம்) |
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக |
leftAdvanceBar |
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக |
rightAdvanceBar |
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைக்கவும் |
leftGDFButton+rightGDFButton |
இடது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமைக்கவும் |
leftWizWheelPress |
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர்க |
leftWizWheelUp |
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர்க |
leftWizWheelDown |
வலது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமைக்கவும் |
rightWizWheelPress |
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர்க |
rightWizWheelUp |
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர்க |
rightWizWheelDown |
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடுக |
routing |
பின்நகர் விசை |
dot7 |
உள்ளிடு விசை |
dot8 |
மாற்றழுத்தி+தத்தல் விசை |
brailleSpaceBar+dot1+dot2 |
தத்தல் விசை |
brailleSpaceBar+dot4+dot5 |
மேலம்பு விசை |
brailleSpaceBar+dot1 |
கீழம்பு விசை |
brailleSpaceBar+dot4 |
கட்டுப்பாடு+இடதம்பு விசை |
brailleSpaceBar+dot2 |
கட்டுப்பாடு+வலதம்பு விசை |
brailleSpaceBar+dot5 |
இடதம்பு |
brailleSpaceBar+dot3 |
வலதம்பு |
brailleSpaceBar+dot6 |
தொடக்க விசை |
brailleSpaceBar+dot1+dot3 |
முடிவு விசை |
brailleSpaceBar+dot4+dot6 |
கட்டுப்பாடு+தொடக்க விசை |
brailleSpaceBar+dot1+dot2+dot3 |
கட்டுப்பாடு+முடிவு விசை |
brailleSpaceBar+dot4+dot5+dot6 |
நிலைமாற்றி விசை |
brailleSpaceBar+dot1+dot3+dot4 |
நிலைமாற்றி+தத்தல் விசை |
brailleSpaceBar+dot2+dot3+dot4+dot5 |
விடுபடு விசை |
brailleSpaceBar+dot1+dot5 |
சாளரங்கள் விசை |
brailleSpaceBar+dot2+dot4+dot5+dot6 |
இடைவெளி விசை |
brailleSpaceBar |
சாளரங்கள்+d key (எல்லா பயன்பாடுகளையும் சிறிதாக்கு) |
brailleSpaceBar+dot1+dot2+dot3+dot4+dot5+dot6 |
தற்போதைய வரியை அறிவிக்கவும் |
brailleSpaceBar+dot1+dot4 |
என்விடிஏ பட்டியல் |
brailleSpaceBar+dot1+dot3+dot4+dot5 |
ஃபோக்கஸ் 40, ஃபோக்கஸ் 80, ஃபோக்கஸ் ப்ளூ போன்ற ராக்கர் பட்டை விசைகளைக் கொண்ட புதிய வகை ஃபோக்கஸ் பிரெயில் காட்சியமைவுகளுக்கான விசைக் கட்டளைகள்:
பெயர் |
விசை |
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக |
இடப் பக்க scroll down |
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக |
வலப் பக்க scroll down |
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக |
இடப் பக்க scroll up |
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக |
வலப் பக்க scroll up |
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடுக |
routing |
மாற்றழுத்தி+தத்தல் விசை |
dot1+dot2+space |
நிலைமாற்றி விசை |
dot1+dot3+dot4+Space |
விடுபடு விசை |
dot1+dot5+Space |
தத்தல் விசை |
dot4+dot5+Space |
உள்ளிடு விசை |
dot8 |
பின்நகர்வு விசை |
dot7 |
மேலம்பு விசை |
dot1+Space |
கீழம்பு விசை |
dot4+Space |
முகப்பெழுத்துப் பூட்டு |
dot1+dot3+dot6+space |
மாற்றழுத்தி+நிலைமாற்றி+தத்தல் விசை |
advance2+advance3+advance1 |
நிலைமாற்றி+தத்தல் விசை |
advance2+advance3 |
முடிவு விசை |
dot4+dot6+space |
கட்டுப்பாடு+முடிவு விசை |
dot4+dot5+dot6+space |
தொடக்கம் விசை |
dot1+dot3+space |
கட்டுப்பாடு+தொடக்கம் விசை |
dot1+dot2+dot3+space |
இடதம்பு விசை |
dot3+space |
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு விசை |
dot2+dot8+space+advance1 |
கட்டுப்பாடு+இடதம்பு விசை |
dot2+space |
மாற்றழுத்தி+நிலைமாற்றி+இடதம்பு விசை |
dot2+dot7+advance1 |
நிலைமாற்றி+இடதம்பு விசை |
dot2+dot7 |
வலதம்பு விசை |
dot6+space |
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு விசை |
dot5+dot8+space+advance1 |
கட்டுப்பாடு+வலதம்பு விசை |
dot5+space |
மாற்றழுத்தி+நிலைமாற்றி+வலதம்பு விசை |
dot5+dot7+advance1 |
நிலைமாற்றி+வலதம்பு விசை |
dot5+dot7 |
பக்கம் மேல் விசை |
dot1+dot2+dot6+space |
கட்டுப்பாடு+பக்கம் மேல் விசை |
dot1+dot2+dot6+dot8+space |
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு விசை |
dot2+dot3+dot8+space+advance1 |
கட்டுப்பாடு+மேலம்பு விசை |
dot2+dot3+space |
மாற்றழுத்தி+நிலைமாற்றி+மேலம்பு விசை |
dot2+dot3+dot7+advance1 |
நிலைமாற்றி+மேலம்பு விசை |
dot2+dot3+dot7 |
மாற்றழுத்தி+மேலம்பு விசை |
இடப் பக்க scroll down + space |
பக்கம் கீழ் விசை |
dot3+dot4+dot5+space |
கட்டுப்பாடு+பக்கம் கீழ் விசை |
dot3+dot4+dot5+dot8+space |
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு விசை |
dot5+dot6+dot8+space+advance1 |
கட்டுப்பாடு+கீழம்பு விசை |
dot5+dot6+space |
மாற்றழுத்தி+நிலைமாற்றி+கீழம்பு விசை |
dot5+dot6+dot7+advance1 |
நிலைமாற்றி+கீழம்பு விசை |
dot5+dot6+dot7 |
மாற்றழுத்தி+கீழம்பு விசை |
வலப் பக்க scroll down + space |
அழி விசை |
dot1+dot3+dot5+space |
f1 விசை |
dot1+dot2+dot5+space |
f3 விசை |
dot1+dot2+dot4+dot8 |
f4 விசை |
dot7+advance3 |
சாளரம்+b விசை |
dot1+dot2+advance1 |
சாளரம்+d விசை |
dot1+dot4+dot5+advance1 |
பெயர் |
விசை |
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக |
back |
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக |
advance |
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக |
previous |
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக |
next |
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடுக |
routing |
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைக்கவும் |
previous+next |
மேலம்பு விசை |
space+dot1 |
கீழம்பு விசை |
space+dot4 |
இடதம்பு விசை |
space+dot3 |
வலதம்பு விசை |
space+dot6 |
பக்கம் மேல் விசை |
space+dot1+dot3 |
பக்கம் கீழ் விசை |
space+dot4+dot6 |
தொடக்க விசை |
space+dot1+dot2 |
முடிவு விசை |
space+dot4+dot5 |
கட்டுப்பாடு+தொடக்க விசைகள் |
space+dot1+dot2+dot3 |
கட்டுப்பாடு+முடிவு விசைகள் |
space+dot4+dot5+dot6 |
இடைவெளி விசை |
space |
உள்ளிடு விசை |
space+dot8 |
பின்நகர் விசை |
space+dot7 |
தத்தல் விசை |
space+dot2+dot3+dot4+dot5 (space+t) |
மாற்றழுத்தி+தத்தல் விசைகள் |
space+dot1+dot2+dot5+dot6 |
சாளரங்கள் விசை |
space+dot2+dot4+dot5+dot6 (space+w) |
நிலைமாற்றி விசை |
space+dot1+dot3+dot4 (space+m) |
உள்ளீடு உதவியை மாற்றியமை |
space+dot2+dot3+dot6 (space+lower h) |
இந்த ஆவணமும், என்விடிஏ இடைமுகப்பும், ஆங்கிலத்திலிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது, சில சொற்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை, கீழுள்ள பட்டியல்களில் காணலாம்: